Monday, July 12, 2010

செல்வா!!!

செல்வா செல்வா என்கிறாய்... அடியே...
நான் செல்லட்டுமா வரட்டுமா ???

Thursday, June 3, 2010

கார் கண்ணாடி...

INR துணையுடன் வாங்கிய காரின் பின் கண்ணாடியில்
"அய்யனார் துணை" !!!

Saturday, January 9, 2010

Efficacy, huh?

இறங்கவே செய்கின்றன இமைகள்...
"தூக்க" மாத்திரை சாப்பிட்டாலும்!!!